லண்டன்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ள அதிபர் சர்தாரி, இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் அமிர் கஸாப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்தான் என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.