கொழும்பு: கிளிநொச்சியில் மருத்துவமனை, பொது மக்கள் குடியிருப்பு ஆகியவற்றைக் குறிவைத்து சிறிலங்க விமானப்படையினர் நடத்திய கண்மூடித்தனமான வான் தாக்குதலில் ஆறு மாதக் குழந்தை உட்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.