வாஷிங்டன்: அமெரிக்காவின் 44வது அதிபராக பொறுப்பேற்க உள்ள பராக் ஒபாமா, அந்நாட்டின் டைம் வார இதழின் ‘பெர்ஸன் ஆஃப் தி இயர்-2008’ ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.