இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-ஈ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸார் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் இல்லை என அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.