துபாய் : ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் 8 இந்திய செவிலியர்கள் மற்றும் ஒரு லேப் டெக்னிசியன் ஆகியோருக்கு அவர்களது நிலுவை சம்பளத்தை வழங்கும்படி நீதிமன்றம் ஆணையிட்டும் அவர்களுக்குரிய சம்பளத்தை வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது.