ஐக்கிய நாடுகள்: ஜமாத்-உத்-தவா அமைப்பு மேற்கொண்டு வரும் அறக்கட்டளைப் பணிகள் முடக்கப்படாது எனப் பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், அந்த அமைப்பிற்கு பயங்கரவாத தொடர்பு உள்ளது என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீஸா ரைஸ் உறுதிபடக் கூறியுள்ளார்.