இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜமாத்-உத்-தவா அமைப்பை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை நாட்டின் நலன் கருதியே எடுக்கப்படும் எனக் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.