இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுகளை மீண்டும் இரு நாடுகளும் துவக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.