இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சி நகரைக் கைப்பற்ற சிறிலங்க இராணுவம் முன்னேறியதையடுத்த நடந்த கடும் போரில் 130 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.