ஐக்கியநாடுகள்: சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, அவர்களின் நிலைகள் மீது ஆப்ரிக்க கடல்பகுதியில் உள்ள நாடுகள் தரை, வான்வழித் தாக்குதல்கள் நடத்தலாம் என ஐ.நா பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது.