வெல்லிங்டன்: நியூஸீலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கெர்மடெக் தீவுக் கூட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.