ஜெருசலேம்: இஸ்ரேலின் நெஜெவ் பாலைவனத்தில் உள்ள பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.