கொழும்பு: வன்னிப் நிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கப் படையினர் யாரையும் திரும்பிப் போக விடக்கூடாது என்ற குறிக்கோளுடன் தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.