இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்தும் பயங்கரவாதிகள் நெருங்க முடியாத இடத்தில் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் கெர்ரியிடம் தெரிவித்துள்ளார்.