ஐக்கிய நாடுகள்: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, அதேவேளையில் இதுபோன்றதொரு தாக்குதல் இரு நாடுகளிலும் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது அவசியம் எனக் கூறியுள்ளது.