ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனின் தெற்குப் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.7 ஆகப் பதிவாகியுள்ளதாக உப்ஸாலா பல்கலைக்கழக நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.