ரிச்மாண்ட்: அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.