லண்டன்: பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையில்தான் பாகிஸ்தானின் எதிர்காலம் அடங்கியுள்ளது எனக் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் கோர்டன் ப்ரௌன், பயங்கரவாத தொடர்புகளை முறியடிக்க பாகிஸ்தான் அரசு தீர்மானமான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.