இஸ்லாமாபாத்: தீவிரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையின் போது கைது செய்யப்படுபவர்கள் அல்லது எந்த ஒரு பாகிஸ்தானிய பிரஜையும் இந்தியா உட்பட எந்த சர்வதேச நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோம் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.