இஸ்லாமாபாத்: ஜமாத்-அல்-தவா அமைப்பின் முக்கிய தலைவரான மௌலானா அப்துல் அசிஸ் அல்விக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்காவல் தண்டனையை பாகிஸ்தான் இன்று விலக்கிக் கொண்டது.