இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிருடன் பிடிக்கபட்ட அஜ்மல் அமிர் இமான் உடனான தொடர்புகளை மறைக்க பாகிஸ்தான் அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.