இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மும்பை தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தில் குளிர்காய்கின்றனர் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.