பாங்காக்: தாய்லாந்தின் ஜனநாயகக் கட்சித் தலைவரான அபிஷித் வெஜ்ஜாஜிவா அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.