பாக்தாத்: அமெரிக்காவின் அதிபராக ஈராக்கிற்கு கடைசி அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அதிபர் புஷ்ஷின் மீது யாரும் எதிர்பார்த்திராத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.