கெய்ரோ: எகிப்தின் வடக்குப் பகுதியில் உள்ள மின்யா நகருக்கு அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து நீர்ப்பாசனக் கால்வாயில் விழுந்து இன்று விபத்துக்குள்ளது. இதில் 47 பேர் உயிரிழந்தனர்.