இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத அரசு என்ற முத்திரை குத்தப்படுவதைத் தவிர்க்கவே, மும்பைத் தாக்குதலிற்குக் காரணமான லஸ்கர் ஈ தயீபாவின் முன்னனி அமைப்பான ஜமாத் உத் தாவா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளதிரி அஹமது முக்தார் கூறியுள்ளார்.