இஸ்லாமாபாத் : இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய லஸ்கர் ஈ தயீபா, ஜெய்ஸ் ஈ மொஹம்மது உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் மீது விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு அமெரிக்க நெருக்குதல் அளித்துள்ளது.