இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவரான அஜ்மல் அமிர் இமான் என்கிற அஜ்மல் கஸாப் எனது மகன்தான் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த அமிர் கஸாப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.