புதுடெல்லி: அமெரிக்க அயலுறவு துணை அமைச்சரான ஜான் நெக்ரொபோன்டே ஒருநாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவர் நமது தலைவர்களுடன் விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.