இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பரவி வரும் பயங்கரவாதம், தீவிரவாத செயல்களை ஒழிக்க வேண்டுமானால் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்வதுடன், ராணுவ சர்வதிகார ஆட்சியாளர்களின் கையில் நாடு சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.