கின்ஷாசா: குடியரசு நாடான காங்கோ டவுனில் ஜெனரல் லாரன்ட் குன்டாவுக்கு ஆதரவானவர்கள் கடந்த மாதம் நடத்திய படுகொலை சம்பவத்தில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை கண்காணிப்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.