வாஷிங்டன்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பணியில் இந்தியாவுடன், பாகிஸ்தான் அரசு இணைந்து செயல்படுவதுடன், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்புடன் பயிற்சி அளிக்கும் மையமாக பயன்படுவதை பாகிஸ்தான் அரசு தடுக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.