வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது எனக் கூறியுள்ள பென்டகன் மூத்த அதிகாரி, இதேபோல் மேலும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.