ஐக்கிய நாடுகள் சபை: தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-ஈ-தயீபாவின் துணை அமைப்பாக கருதப்படும் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடைவிதித்ததுடன், அதனை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.