வாஷிங்டன் : மும்பை மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால் 'எதிர்பாராத கடும் விளைவுகளை' சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது