இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய லஸ்கர்-ஈ-தயீபா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் ரெஹ்மான் லாக்வி, ஸரார் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டது விசாரணைக்காகவே என்று பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.