கோலாலம்பூர்: உலகை உலுக்கிய அமெரிக்க 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த யாஸித் ஸுஃபாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டனை மலேசியா விடுதலை செய்துள்ளது.