இஸ்லாமாபாத்: தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ள ஜெய்ஸ் ஈ மொஹம்மது இயக்கத் தலைவன் மெளலானா மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.