நியூயார்க்: மும்பை பயங்கரவாதத் தாக்குல்களுக்குக் காரணமான 'நாடு சாரா சக்திகளுக்கு' எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள பாகிஸ்தான் அதிபர் ஆஷிஃப் அலி சர்தாரி, புண்படுத்த வேண்டாம் என்றும், அவசரப்பட வேண்டாம் என்றும் இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.