இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களில் தனது குடிமக்கள் யாருக்கேனும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம், ஆனால் உள்நாட்டுச் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.