இஸ்லாமாபாத்: லஸ்கர் ஈ தயீபா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்கும் வரை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.