இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் நடவடிக்கை எடுக்க இந்தியா விதித்த கெடுவிற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.