இஸ்லாமாபாத்: அமெரிக்கப் படையினருக்குப் போர்த் தளவாடங்களை ஏற்றிச்செல்லும் டிரக்குகளின் மீது பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆயுதமேந்திய தாலிபான்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.