இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானியர்களுக்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்களைத் தருமாறு இந்தியாவிடம் கேட்பது என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.