துபாய்: அபு தாபியில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட இந்திய டாக்சி ஓட்டுநர்கள் ஊதிய உயர்வு கோரிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.