புதுடெல்லி: ரஷ்ய அதிபர் திமிட்ரி மெட்விடேவ் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். புதுடெல்லி விமானநிலையத்திற்கு வந்த அவரை அயலுறவு இணையமைச்சர் அனந்த சர்மா வரவேற்றார்.