இஸ்லாமாபாத்: வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை அழிக்கும் சக்தி படைத்த 100 ஏவுகணைகளை பிரேசிலிடம் இருந்து பாகிஸ்தான் வாங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.