நியூயார்க்: இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை என அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.