வாஷிங்டன்: அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள பாரக் ஒபாமா, தெற்கு ஆசியப் பகுதிகளில் இயங்கி வரும் பயங்கரவாதக் குழுக்கள் அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், இந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிக்க முழுவீச்சுடன் செயல்படப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.