இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் ஏற்படும் பட்சத்தில், எல்லைக்குப் படைகளை நகர்த்தினால் அது பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும் என அந்நாட்டு ராணுவத் தளபதி கயானி கூறியுள்ளார்.